ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில்:

1780ஆம் ஆண்டு வாக்கில் பீடம் வைத்து மாரியம்மன் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். 1850ஆம் ஆண்டு பீடத்தின் மீது ஸ்ரீ மாரியம்மன் திருவுருவத்தை அமைத்தனர். தற்போதைய கோவில் 1923ஆம் ஆண்டு கூடப்பட்டதாகும். விநாயகர்க்கு சன்னிதி மற்றும் அக்கினிசட்டி செலுத்துவதற்கு இடம் உள்ளது. அமர்ந்த நிலையில் பராசக்தி மாரியம்மன் உள்ளார்.
Virudhunagar Member of Parliament:

Thiru . Manicka Tagore
Telephone Number: 04562 242544
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.