இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.

29வது சாலை பாதுகாப்பு வார துவக்க விழா பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.ராசராசன்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

கிராம சுயாட்சி இயக்கம் - இலவச எரிவாயு இணைப்பு(உஜ்வாலா) வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Latest News