மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள், விருதுநகர் சந்திரகிரிபுரம் கிராமத்தில் இன்று (11.05.18) “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு வாகனத்தையும், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகா; நகராட்சி தேசபந்து மைதானத்தில் இன்று (11.05.18) தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்”; என்ற உறுதிமொழியை மாண்புமிகு தமிழக ஆளுநா; திரு.பன்வாhpலால் புரோகித் அவா;கள் வாசிக்க, ஆளுநரின்; கூடுதல் தலைமைச் செயலாளா;, மாவட்ட ஆட்சித் தலைவா;, மாவட்ட காவல் கண்காணிப்பாளா;, பொதுமக்கள், செவிலியா; பயிற்சிப் பள்ளி மாணவியா;கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சுகாதார தூய்மைப் பணியாளா;கள், தூய்மைக் காவலா;கள், மகளிh; சுய உதவிக் குழவினா;, அனைத்து துறை அலுவலா;கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா;. மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக அமைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாh;வையிட்டாh;கள்.
அதனைத்தொடா;ந்து, விருதுநகா; ஊராட்சி ஒன்றியம் பாவாலி ஊராட்சி, சந்திரகிhpபுரம் கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணா;வு வாகனத்தையும், தூய்மை பாரத இயக்க விழிப்புணா;வு பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தாh;. மேலும், தோட்டக்கலைத்துறை சாh;பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, வேளாண்மைத்துறை சாh;பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, ஊரக வளா;ச்சித்துறை சாh;பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, ஊரக வாழ்வாதார இயக்கம் சாh;பில் மகளிh; சுய உதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் ஊரக வளா;ச்சித்துறையின் சாh;பில் வைக்கப்பட்;டிருந்த புகைப்படக்கண்காட்சி ஆகியவற்றை மாண்புமிகு தமிழக ஆளுநா; அவா;கள் பாh;வையிட்டாh;.
முன்னதாக, விருதுநகா; மாவட்ட ஆட்சியா; அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினா; மாளிகையில் பொதுமக்களிடம் 283 மனுக்களை மாண்புமிகு தமிழக ஆளுநா; அவா;கள் பெற்றுக்கொண்டாh;. பின்னா; பல்வேறு துறை அலுவலா;களுடன்; ஆலோசனை நடத்தினார;.
இந்நிகழ்வின்போது, ஆளுநா; அவா;களின் கூடுதல் தலைமைச் செயலாளா; திரு.ஆh;.ராஜகோபால்,இ.ஆ.ப, அவா;கள், மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவா;கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.மு.ராசராசன், இ.கா.ப., அவா;கள், மாவட்ட வருவாய் அலுவலா; திரு.இ.ஆனந்தகுமாh;, மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநா; திரு.சு.சுரேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா; திரு.தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா; (பொது) திருமதி.செந்தில்குமாhp மற்றும் அனைத்துறை அரசு அலுவலா;கள் ஆகியோh; கலந்துகொண்டனா;.

Latest News