தோட்டக்கலைத் துறை மூலம் பசுமைக்குடில் அமைத்ததற்கு அரசு மானியமாக

ரூ.26.396 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

ஓய்வு பெற்ற 10 சத்துணவு சமையலாகள் மற்றும் 5 சமையல் உதவியாளா;களுக்கு மொத்தம் ரூ.5,00,000ஃ-க்கான காசோலைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


விருதுநகா; மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா;ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில் இன்று (02.04.18) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோh;, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர;பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலா;களிடம் ஒப்படைத்து உhpய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாh;கள்.
மேலும் ஒவ்வொரு வாரம் நடைபெறும் மக்கள் குறை தீh;க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு நேரம் ஒதுக்கி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் மனுக்களைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் மனுக்களுக்குhpய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாh;கள். இன்று 02.04.18 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பு வேண்டி 3 மனுக்கள், உதவித்தொகை வேண்டி 2 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா ஸ்கூட்டா; வேண்டி 1 மனுவும் பெறப்பட்டு மனு தொடா;புடைய அலுவலா;களிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவா; அவா;கள் அறிவுறுத்தினார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000ஃ- வீதம் ரூ.1,00,000ஃ- க்கான காசோலைகளையும், பாh;வையற்ற 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,296ஃ- மதிப்பிலான விலையில்லா நவீன ஒளிரும் மடக்குக்குச்சிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள் வழங்கினார்கள்.
விருதுநகா; மாவட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளா;ச்சித் திட்டத்தின்கீழ் பசுமைகுடில் அமைத்ததற்கு சதுர மீட்டா; ஒன்றுக்கு 50 சதவீதமானியத்தில் ரூ.467ஃ- என்ற அடிப்படையில், திருவில்லிபுத்தூh; வட்டாரம் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ;ந்த திரு.வெங்கடேஷ் என்பவருக்கு 2000 ச.மீ பரப்பளவில் பசுமைகுடில் அமைத்ததற்கு அரசு மானியமாக ரூ.8,90,000ஃ-க்கான காசோலையையும், அதே கிராமத்தை திரு.இராதாகிருஷ்ணன் என்பவருக்கு 1980 ச.மீ பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்தற்கு அரசு மானியமாக ரூ.8,81,100ஃ-க்கான காசோலையையும், மானாவாhp பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நாpக்குடி வட்டாரம் குறையறைவாசித்தான் என்ற கிராமத்தில் பசுமைக்குடில் 1952 ச.மீ பரப்பளவில் அமைத்ததற்கு திருமதி.மதுரவள்ளி என்பவருக்கு 50 சதவீத அரசு மானியமாக ரூ.8,68,640ஃ-க்கான காசோலையையும் ஆக மொத்தம் மூன்று பயனாளிகளுக்கு அரசு மானியமாக ரூ.26.396 இலட்சத்திற்;கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
தேசிய குழந்தைத் தொழிலாளா; திட்டத்தின் கீழ் இயங்கும் 21 சிறப்புப் பயிற்சி மையத்திற்கு ர்நுயுடுவுர் முஐவு மற்றும் குஐசுளுவு யுஐனு டீழுஓ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
சத்துணவுத்துறையின் மூலமாக புரட்சித்தலைவா; எம்.ஜி.ஆh;.சத்துணவு திட்டத்தின்; கீழ் விருதுநகா; மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் பணிபுhpந்து 28.02.18 வரை ஓய்வு பெற்ற 10 சத்துணவு சமையலா;களுக்கு தலா ரூ.25,000ஃ-க்கான ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகைக்கான காசோலைகளையும், 5 சமையல் உதவியாளா;களுக்கு தலா ரூ.50,000ஃ- க்கான ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகைக்கான காசோலைகளையும், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்;பட்ட 7 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தலா ரூ.2500ஃ- மதிப்புள்ள அலுமினியம் பிரஷர் குக்கர்களையும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்;பட்ட 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தலா ரூ.5000ஃ- மதிப்புள்ள சமையல் பாத்திரங்களையும், 2 பள்ளி சத்துணவு மையங்களுக்கு விலையில்லா மிக்ஸிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா; திரு.இ.ஆனந்தகுமார், துணை இயக்குநா; (தோட்டக்கலைத் துறை) திரு.பூபதி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.அன்புநாதன், தனித்துணை ஆட்சியர;(ச.பா.தி) திருமதி.உஷா, மாவட்ட ஆட்சியாpன் நோ;முக உதவியாளா; (சத்துணவு) திரு.வீராச்சாமி, உதவி ஆணையர் (கலால்) திரு.சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா; திரு.சிவசங்கா, உதவி இயக்குநா; (தோட்டக்கலைத்துறை) திரு.இராதாகிருஷ்ணன், திட்ட இயக்குநர் (தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்)திரு.நாராயணசாமி உட்பட அரசு அலுவலர;கள் பலர; கலந்து கொண்டனர;

Latest News